அரசியல்இந்தியா

பரிசுகளை பரிமாறிக் கொண்ட இந்திய – சீன பிரதமர்கள்…

சென்னை வந்துள்ள இந்திய – சீன பிரதமர்கள் தாங்கள் சந்தித்தை நினைவு கூறும் விதமாக இருவரும் பரிசுகளை பகிர்ந்து கொண்டனர்.

Image result for china gift modi

சீன அதிபர் ஜி ஜின்பிங் தாஜ் ஓட்டல் அரங்கில் அமைக்கப்பட்டு இருந்த தமிழ்நாடு கைவினை பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்டார்.

அந்த கண்காட்சியில் காஞ்சிபுரம் பட்டுச் சேலை கண்காட்சியும் இடம் பெற்றிருந்தது. பட்டுச் சேலைகள் எப்படி தயாரிக்கப்படுகின்றன? என்பதை செய்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது.

Image result for china gift modi

நெசவாளி ஒருவர் பட்டு துணியை நெய்து காட்டினார். அதை சீன அதிபர் ஜி ஜின்பிங் பார்த்த பிறகு ஜின்பிங், மோடி இருவரின் உருவம் பொறித்த பட்டு சால்வையை காட்டினார்கள்.

ஜி ஜின்பிங் உருவம் பொறிக்கப்பட்ட சால்வையை, இந்திய பிரதமர், சீன பிரதமருக்கு பரிசாக கொடுத்தார்.

அதற்கு பிரதமர் மோடியின் உருவம் பதித்த பீங்கான் தட்டு ஒன்றை சீன அதிபர் மோடிக்கு பரிசாக வழங்கினார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker